Post

HomeCategories: Post
எமது திரைப்பட நிறுவன அங்குரார்ப்பண நிகழ்வு.

எமது திரைப்பட நிறுவன அங்குரார்ப்பண நிகழ்வு.

உலகையே தமிழ் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த பருத்திவீரன் தந்த இயக்குனர் அமீர் அவர்கள் வருகை தரும் மாபெரும் திரைப்பட நிறுவன அங்குரார்ப்பண நிகழ்வு. திகதி: 06.06.2025 (வெள்ளிக்கிழமை) 4.30 மணிக்குஇடம்: இல 48, சுன்னாகம் வீதி, நீர்வேலி. யாழ்ப்பாணம்.
Read more